Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Browsing all 789 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

வாழைக்காய் அப்பளம்

மாசி மாதம் ஆரம்பித்துவிட்டால் வத்தல், வடகம் போட ஆரம்பித்து விடுவார்கள். பங்குனிக்குள் முடித்துவிடுவார்கள். சித்திரை வத்தல் சிவந்துவிடும் என்று சொல்வார்கள்.அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கடல் அழகு

                        கடல் அழகு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடல் ஒரு அலுக்காத பொழுது போக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும். கடல் அற்புதமான  இதம் தரும் மருந்து. மனதை மகிழச்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்ப மழை பெய்ய வேண்டும்!

கோடை காலத்தில் உயிரினம் வாழ நீர் அவசியம் வேண்டும்.கோடையில் வெப்பம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் அமைத்து  தண்ணீர் கொடுத்து வருகிறார்கள்.தண்ணீர்ப் பானைகள் வீட்டுத்திண்ணைகளில் வைக்கும்பழக்கம் முன்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரை விஷுக்கனி காணும் நாளில்,  மா, பலா, வாழை  என்ற முக்கனிகளும்மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும்.தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு விஷுக்கனி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இளமையின் ரகசியம் - தீராக் கற்றல்

  கற்றல் என்பது தாயின் கருவறையிலிருக்கும் போது இருந்தே ஆரம்பித்து விடுகிறது. வயிற்றில் இருக்கும் போதே குழந்தை  சத்தங்களை உணர்ந்து கொள்கிறது.       திருமணம் செய்து குடும்பம் என்று ஆனவுடன் கணவன்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தரங்கம்பாடி

என்னுடைய தங்கை குடும்பத்தினர்  டிசம்பர் மாதம் இங்கு வந்திருந்தபோது தரங்கம்பாடி கடற்கரைக்குப்  போய் இருந்தோம். அவள்  நிறைய கோவில்களுக்கு போகும் திட்டத்தில் வந்து இருந்தாள் .அவளது விருப்பப்படி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில்

யோகி ராமய்யா அவர்கள் சென்னை மயிலாப்பூரில் 1952ஆம் ஆண்டில் ’கிரியா பாபாஜி யோக சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவர் அமெரிக்காவில் யோகப் பயிற்சி நிலையங்களை  ஏற்படுத்தி இருக்கிறார். நியூயார்க், வாசிங்டன்...

View Article

மே தினம்

மே  1 ஆம் தேதி தொழிலாளர் தினம். அனைத்துத்  தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!  உழைப்பாளிகள் ஆன உழவர்களை வள்ளுவர் போற்றுகிறார் :-//சுழன்றுமேர்ப் பின்னது உலகம் அதனால்  உழந்தும் உழவே தலை.//எந்தத் தொழில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அருள்மிகு முத்துக்குமரசாமி திருக்கோவில் (குமரக்கோவில்)

இராஜகோபுரம்யாகசாலைக்கான கட்டுமானப்பணிமுத்துக்குமரர் சந்நிதியில் ஓவியம் தீட்டும் பணிபரங்கிப்பேட்டை, முத்துகுமரசாமி கோவில்.பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் பற்றிய எனது பதிவில் முத்துக்குமரசாமி கோவில்பற்றி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அன்னையர் தினம்

மே மாதம் இரண்டாவது ஞாயிறு, அன்னையர் தினம்.தெய்வம் ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய் தான்.அம்மா என்றால் அன்பு.  அட்சய பாத்திரமும் அம்மாவும் ஒன்று. அட்சய பாத்திரம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோவில்

திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்,பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்இறைவன் -ஆதிமூலேஸ்வரர்இறைவி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பதிப்பாசிரியர் ச.பவானந்தம் பிள்ளை

எங்கள் வீட்டில் பழைய புத்தகங்கள் சில உண்டு.  தாத்தா காலபுத்தகங்களுமுண்டு. நேற்று என் கணவர் தொல்காப்பிய சொல்லதிகாரம்என்ற ஒரு புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டு இருந்தார்கள்  அப்போதுநான் வாங்கி கொஞ்சம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாலும் ஐந்தும் !

மாமனார் அவர்கள்அம்மாவீடு - புதுப்பொலிவுடன்எங்கள் வீடுஎன்ன ஆளையே காணோம் என்று நினைத்தீர்களா? இந்தப் பதிவு, நான் பதிவுலகிற்கு வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது ஆண்டு துவக்கத்தில் வருகிறது.. 2009 ஜுன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல் !

இந்த முறை திருச்செந்தூருக்கு என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் விழாவிற்குப் போனோம். நாழிக் கிணறு  போகும் பாதையில் புதிய  அலங்கார வளைவு - தோரண வாயில். அதில் ஐயப்ப பக்தர்களை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கற்றதும் பெற்றதும்

உங்களுக்கு எல்லாம் நல்லா தெரிந்த கோவை தில்லி என்ற வலைத்தளத்தை வைத்து இருக்கும் ஆதிவெங்கட்  அவர்கள், என்னை என்  கணினி அனுபவங்களை சொல்ல அழைத்து இருக்கிறார்கள். நான் தற்சமயம் என் மகன் வீட்டில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சின்னஞ்சிறு தோட்டம் சிங்காரத் தோட்டம்

நம் வீடுகளில் தோட்டம் போட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.சின்ன இடமாக இருந்தாலும் இரண்டு தொட்டி வாங்கி அதில் இரண்டுபூச்செடிகளை வைத்தால் அதில்  நாம் வாங்கி வந்தபின் இரண்டு இலைதுளிர் வந்தாலே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர்

வீட்டுத்தோட்டம்  பற்றியும் அது அளிக்கும் இன்பத்தைப் பற்றியும்  போன பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.  வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி உடலுக்கு ஆரோக்கியம் , இதய நோயைப் போக்கும்,  தோட்டத்தைப் பார்க்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சின்ன அணிலே சின்ன அணிலே !

சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர் என்று  முன்பு போட்ட பதிவில் அணில் படங்கள் பகிர்ந்து இருந்தேன்.”அங்குள்ள அணிலுக்கு முதுகில் மூன்று கோடுகள் இல்லைதானே!” என்று கேட்டு இருந்தார் ஜீவி சார்://அங்கைய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வந்தார் விநாயகர் தந்தார் அருளை

                                                                           உ                                                                            ==   திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிலாவும் வாணவேடிக்கையும்

ஸ்விடிஸ் பரோவில் உள்ள ராஜகணபதி கோவில் போன போது  எடுத்த நிலா ஓரீஸ்  என்ற இடத்தில் உள்ள இந்து டெம்பிள்  என்ற   கோவில் வாசலில் எடுத்த நிலாலாங்வுட் கார்டனன்லில் இரவு எட்டு மணிக்கு எடுத்த நிலாநிலாவானில்...

View Article
Browsing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>