Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Browsing all 789 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

திருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி 9

                             பகுதி-9                        தேவப்பிரயாகை                                                            DEV PRAYAG19.05.2012 இன்று காலை 6.30 மணிக்கு நக்ராசு என்னும் இடத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

அலங்காரத்திற்கு முன்வெள்எருக்கம்பூவையும் நீலஎருக்கம்பூ மாலையையும், மல்லி, சாமந்தியையும் சூடி இருக்கிறார்.வாசனை திரவியப்பொடி அபிஷேகம்மஞ்சள் பொடி அபிஷேகம்பசும்சாணி பொங்கலுக்கு பிடித்தது பலவருடங்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.

புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும்  எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பு வலை உலக அன்பர்களுக்கு வணக்கம். நலமா? வெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை நான். எல்லோரும் இறைவன் அருளால் நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த மாதம் முதல்  இணையத்துடன்  இணைவேன் என...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வந்தேன் , வந்தேன்

வந்தேன், வந்தேன் ,நலமா எல்லோரும்.ஆகஸ்டு மாதம் முதல்  பேரனின் வரவால்  இணையத்திற்கு இடை இடையே தான்வர முடிந்தது.  என் மகன்  ’போன வருட கொலுவைவிட அடுத்த ஆண்டு கொலுவை சிறப்பாக கொண்டாடுவோம். நாங்கள் வருவோம்’...

View Article


Image may be NSFW.
Clik here to view.

எங்கள் குலதெய்வம்

                                                                 எங்கள் குலதெய்வம்.எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் மடவார் விளாகம் எனும் இடத்தில்  இருக்கிறது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆஹா உருளை !

நான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம்  தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்சகோதரி ஜலீலா அவர்கள்சமையல் போட்டிஅறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்நான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புத்தாண்டு சிந்தனைகள்

என் தங்கை,  கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று  கடந்த வாரம்குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள்.  நிறைய  கோவில்களுக்கு  தங்கையின் குடும்பத்துடன் சென்று வந்தோம்.மார்கழி மாதம் என்றாலே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கன்னியாகுமரி

எங்கள் மகனுடன் குலதெய்வம் கோவிலுக்குப்  போய் விட்டு, பின் நாங்கள் கன்னியாகுமரிக்கு  டாக்ஸியில். பயணம் புறப்பட்டோம். என் மகன் பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை எல்லாம் போக ஆசைப்பட்டான். ஆனால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பொங்கலோ பொங்கல் !

பொங்கல் வாழ்த்து படம் வரைந்தவர் என் கணவர்பொங்கிடுவோம்  உயிர் உணர்ந்து  புலனடக்க வாழ்வு பெற்றுப்பொங்கிடுவோம்  நாடனைத்தும்  பொறுப்பாட்சி  வளம் கண்டுபொங்கிடுவோம்  சமுதாயப் பொருள் துறையில் நிறைவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொங்கலோ பொங்கல் -பாகம்-2

திண்ணையில் நான்  வரைந்த கோலம்பொங்கல், பொங்கல் என்று ஒரு வழியாக நல்லபடியாக பால் பொங்கியது.உங்கள் வீடுகளில் நல்லபடியாக பால் பொங்கியதா?  தீபாவளி என்றால் பலகாரங்கள் செய்வது., பொங்கல் என்றால் வீட்டைசுத்தம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாட்டுப்பொங்கல்

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர் வாக்கு.  இரண்டு பேர் பேசிக் கொண்டால் உனக்கு , பெண் இருக்கிறாளே மாப்பிள்ளை பார்க்கிறாயா என்று கேட்டு விட்டு  அவரே சொல்வது, தை பிறந்தால் வழி பிறக்கும் .இப்போ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கழுகுமலை

என் கணவர் சிறு வயதில் பள்ளி விடுமுறையின்போது  தன் சித்தப்பா  வசித்தகழுகுமலைக்கு அடிக்கடி போவார்களாம்.  அங்குள்ள வெட்டுவான் கோவிலுக்கு சித்தப்பாவின் மகன்களுடன் போவார்களாம். கல்லூரி ஆசிரியரான பிறகு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன்னவாசல்

அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார், //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழ்க்கைப் பயணம்

இன்னாருக்கு இன்னார் என எழுதி வைத்தானே தேவன் அன்று என்று சொல்வார்கள்.  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பார்கள்.இவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா இருப்பான் என்பார்கள், யாருக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டிக் டிக் கடிகாரம் , அன்பைக்கூறும் கடிகாரம்!

                                                                                                                                                                                              ஆசியா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி

திருக்கடவூர்த் தலச்சிறப்பு:சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்த்து.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மின்சாரமே ! மின்சாரமே !!

சாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு  அறிவிப்புப் பலகை பார்த்தேன்.  அதைஉங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன்.  போட்டோ எடுக்க காமிராஅப்போது கையில் இல்லை.காணவில்லைஊர்- தமிழ்நாடுவயது- 200 ஆண்டுகள்பெற்றவர்-...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.

                                                                        காலைப் பொழுது ---  நான் எடுத்த புகைப்படங்கள்-காலைப்  பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும்.  அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாய் நாம் கொண்டாடுகிறோம்.  சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி பத்மஸ்ரீ  கிருஷ்ணம்மாள் அவர்களை இந்த கட்டுரையில் வாழ்த்த விரும்புகிறேன்.நாங்கள் கயிலைக்கு  புனிதப்பயணம்...

View Article
Browsing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>