உலக சுகாதார தினம்
உலக சுகாதார தினம் ஏப்ரல், 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.மூத்த குடி மக்கள் வாழ்நாள் முழுவதும் உடல் நலத்தோடு இருக்க அனைத்து...
View Articleதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன்...
View Articleஉறவோடு உறவாடி
உறவோடு உறவாடி மகிழ்ச்சியாக போன மாதம் 10 நாட்களைக் கழித்து வந்தேன். மதுரையில் திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் உறவினர்களுடன் சென்று வந்தேன். திருப்பரங்குன்றத்தில்என்...
View Articleஉறவோடு உறவாடி-பாகம்-2
உறவோடு உறவாடி (இரண்டாம் பாகம்.)ஒரு கூட்டில் வாழ்ந்தவர்கள் என்றாலும் எல்லோரும் கூடிக் கொள்வது விழாக்களில் தான் என்று ஆகிவிட்டது. அவரவர் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று முன்பு மாதிரி 10 நாட்கள் யார்...
View Articleஇலங்கைத் திருக்கோயில்கள்
இலங்கைத் திருக்கோயில்கள்கதிர்காமம், முன்னேஸ்வரம், கேதீச்சரம், பொன்னம்பலவாணர்திருக்கோயில் என நான்கு பதிவுகளில் எனது இலங்கைப் பயணம் குறித்து எழுதியுள்ளேன். அதன் நிறைவுப் பகுதியாகஇக்கட்டுரை அமைகிறது.1....
View Articleமனசுக்குள்ளே வந்த மாயம் என்ன?
தலைப்பை பார்த்து என்ன இது ஐம்பதை கடந்த அம்மா 60 நெருங்க சில காலங்களே இருக்கும் மாது எழுத வைக்கும் தலைப்பா இது என்று நினைப்பவர்களுக்கு என் பதில் இருபதோ ,அறுபதோ மனது எல்லோருக்கும் இருக்கே!மனது...
View Articleமெளனம்
நலம் விசாரித்தல்:”நலமாக இருக்கிறீர்களா? செளக்கியமா? எப்படிஇருக்கிறீர்கள்? சுகம் தானே! ”இப்படி எல்லாம் கேட்பதுஒரு மரபு .ஊரில் தான் இருக்கிறீர்களா?...
View Articleமெளனம்- பகுதி 2
மெளனம் இருப்பது என்று முடிவு எடுத்த போது எந்த கிழமையில் ஆரம்பிக்கலாம் என்று முதலில் யோசித்தேன். ஏனென்றால் மெளன விரதம் என்றால் பொதுவாக எல்லோரும் வியாழக்கிழமைதான் இருப்பார்கள். நான் சனிக்கிழமை என்று...
View Articleகுண்டுக் காக்கா கதை
குண்டு காக்காய் பட உதவி ராமலக்ஷ்மி. ராமலக்ஷ்மிக்கு நன்றி. நான் குண்டு காக்கா கதையை சொல்வதாய் போன பதிவில் சொல்லியிருந்தேன். அதை இப்போது பதிவிடுகிறேன். இது குழந்தைகள் கதை. அவர்கள் எந்த கேள்வியும்...
View Articleகுயில் பாட்டு கேளுங்கள்
வசந்தகாலம் வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. சகலஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சி. மரங்கள், செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கும். பறவைகள் கானம் பாடும். விடுமுறைக்கு எங்கள் ( கோவையில் ) வீட்டுக்கு போய்...
View Articleகாத்திருந்து, காத்திருந்து!
காத்திருந்து காத்திருந்து -என்ற தலைப்பு நல்ல பிரபலமான பாட்டை நினைவு படுத்துகிறதா!எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு இரண்டு பக்கமும் மாடிப்படி உள்ளது. அதில் ஒரு மாடிப்படியின் கீழ்ப்பகுதியில் மோட்டர்...
View Articleஆடி வந்த கண்ணன்
கண்ணன் வந்தான் தயிர், அவல் பால் பாயாசம், வெண்ணை கண்ணனுக்குபழங்களும் கண்ணனுக்கு ஆடுகிறான் கண்ணன்காமதேனுவும் கண்ணனும்பசுவும் கன்றும் கண்ணணும்வெண்ணை உறி...
View Articleதிருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி -1
உ திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி -1 (KEDHARNATH)நாங்கள் கேதார்நாத் ,...
View Articleதிருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி --2
திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-2 யமுனோத்ரி (சார்தம்யாத்திரையில் முதல் தலம் ) 10.05.12 அன்று காலை 6 மணிக்கு...
View Articleதிருக்கேதாரத் தலப்பயணம்- பகுதி-3
யமுனோத்ரி (Yamunothri) 11/05/2012கோயிலை நெருங்கிவிட்டோம்யமுனை உற்பத்தியாகுமிடம்டோலியிலிருந்து இறங்கி சற்று தூரம்...
View Articleதிருக்கேதாரத் தலப்பயணம். பகுதி-4
உத்தரகாசி (UTTARKASHI)உத்தரகாசி நகரம்இவ்வூர் பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதுஇங்கு உத்தரகாசி விஸ்வநாதர் திருக்கோயில்...
View Articleதிருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-5
பகுதி-5 கங்கோத்ரி13.05.2012இன்று காலை 4.20 மணிக்குப் புறப்பட்டோம். முக்கிய லக்கேஜ்களை உத்தரகாசி அறையிலே வைத்துவிட்டு குறைவான...
View Articleதிருக்கேதாரத் தலபயணம் -பகுதி 6
பகுதி-6 அநேகதங்காவதம் (ANEKATHANGAVATHAM)14.05.2012 அதிகாலை 4.50க்கு உத்தரகாசியிலிருந்து புறப்பட்டோம். தராசு, டெஹ்ரி, ஸ்ரீநகர்...
View Articleதிருக்கேதாரத் தலபயணம் - பகுதி - 7
பகுதி - 7 திருக்கேதாரம் KEDHARNATH15.05.2012 காலை மணி 7.30 மணியளவில் திருக்கேதாரம் செல்லு வதற்கான டோலி...
View Articleதிருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8
விஷ்ணுப்ரயாகை மின் உற்பத்தி நிலையம் கொடுத்துவிட்டு இத்திருத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவதரியாச்சிரமம் என்ற திருத்தலமாகும் . பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப்...
View Article